வரவேற்கிறோம் டேன் தார்ப்பாய்
கம்பெனிக்கு

எங்கள் “டேன் தார்ப்பாய் கம்பெனி” 1989-ஆம் ஆண்டு அதற்கு முந்தைய உற்பத்தி மற்றும் விற்பனை அனுபவத்துடன் துவங்கப்பட்டது. நாங்கள் லாரிகள் மற்றும் விவசாயத்திற்கு தேவையான தார்ப்பாய்கள், விவசாய உபயோகத்திற்கான நிழல்வலைகள், ஆடு மற்றும் கோழி வலைகள், P.P.கயிறுகள், வாகன உறைகள், ட்ராக்டர் டாப் துணிகள் மற்றும் பலவற்றை தரமானதாக விற்பனை செய்கிறோம்.

மேலும் படிக்க

எங்களை அழைக்க

நாங்கள் சிறந்த தரமான தார்ப்பாய் விற்பனையாளா்

எங்களுடைய பொருட்கள் அனைத்தும் உயர்தர மூலப்பொருட்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சர்வதேச தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் அனைத்தும் உயர்த்த தரம் மற்றும் அதிக ஆயுளை கொண்டுள்ளது.

எங்களை அழைக்க

எங்கள் விற்பனைகள்

வர்த்தக தார்ப்பாய்கள்

வர்த்தக தார்ப்பாய்கள்

எங்கள் வாடிக்கையாளர்களுக்காக நாங்கள் குறுக்குத்தையல் இல்லாத உயர் ரகத் தையல் கோட்டிங் உடன் கூடிய தார்ப்பாய்களை வழங்குகிறோம். தொழிற்துறைக்கு தேவையான அனைத்து வகையான தார்ப்பாய்களும் கிடைக்கும்.

மேலும் படிக்க
விவசாய  தார்ப்பாய்கள்

விவசாய தார்ப்பாய்கள்

பண்ணைக்குட்டை அமைக்கவும், தானியங்கள், தட்டுப்போர், கடலைப்போர், உலர்க்களம், ட்ராக்டர் மற்றும் பல உபயோகங்களுக்கான தார்ப்பாய்களும், நிழல் வலை, கோழி வலை, ஆட்டு வலைகளும் உடனடியாக கிடைக்கும்.

மேலும் படிக்க
P.P. ரோப்

P.P. ரோப்

லாரிகள், விவசாயம், போர்வெல் ஆகியவற்றைக்கு தேவையான ISI தரத்துடன் கூடிய டஃப் ரோப், கார்வாரே ரோப் மற்றும் விலை குறைவான P.P ரோப் – களும் விற்பனை செய்கிறோம். 2 mm முதல் 32 mm வரை உடனடியாக கிடைக்கும்.

மேலும் படிக்க

எங்களுடைய மற்ற தயாரிப்புகளையும் பார்க்க வேண்டுமா?

0

கிளைகள்

0

வாடிக்கையாளா்

எங்கள் விற்பனை காட்சியகங்கள்

வாடிக்கையாளர்களின்
கருத்துக்கள்

எங்கள் வாடிக்கையாளர்கள்